அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு


அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி

உடன்குடி:

அ.தி.மு.க. 51-வது ஆண்டு விழா மற்றும் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அரசு அமைய வேண்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் ஆலோசனையின் பேரில் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உடன்குடி ஒன்றிய முன்னாள் பொருளாளர் சுடலை ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருகேஸ்வரி ராஜதுரை, தலைமை கழக பேச்சாளர் பொன் ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story