முத்தாரம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்


முத்தாரம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 18 Sep 2023 7:00 PM GMT (Updated: 18 Sep 2023 7:01 PM GMT)

முத்தாரம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.

உடன்குடி விவசாயிகள் அமைப்பு சார்பில் நடந்த இந்த யாகத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வருண ஜெபம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.


Next Story