கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
செம்போடை கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நிகும்பல் யாகம நடந்தது. இதை முன்னிட்டு, சுப்பிரமண்ய, நவக்கிரக பரிகார விசேஷ பூஜைகள், ருத்ர மகா காளி மற்றும் வராகி அம்மனுக்கு நிகும்பல் (மிளகாய்) யாகம் நடந்தது. பின்னர் அம்மனக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோவிலில் நடந்த யாகபூஜையில் செல்வநாகமுத்துமாரியம்மன் ருத்ரா மா காளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Related Tags :
Next Story