வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம்


வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம்
x

வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டது.

அரியலூர்

அரியலூரில் ஜெயங்கொண்டம் சாலையில் 15-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் ஒளிரும் விளக்குகள் மற்றும் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை என்று 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசி எச்சரிக்கை பலகைகள் வைத்தனர். விரைவில் ஒளிரும் விளக்குகள் பதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


Next Story