விளையாட்டு உபகரணங்கள்


விளையாட்டு உபகரணங்கள்
x
திருப்பூர்


விளையாட்டுக்கள் என்பவை உடல் வலிமையை அதிகரிப்பதுடன் குழு மனப்பான்மை, முடிவெடுக்கும் திறன், விட்டுக்கொடுக்கும் பக்குவம் மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவது அவசியமாகிறது.

அதனைக் கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளத்தையடுத்த துங்காவி இளைஞர்களுக்கு மடத்துக்குளம் மேற்கு ஒன்றியக்கழகத்தின் சார்பில் கேரம்போர்டு, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. விளையாட்டு உபகரணங்களை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி வழங்கினார்.


Next Story