விளையாட்டு போட்டி


விளையாட்டு போட்டி
x

விளையாட்டு போட்டிகள் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்போட்டி நடைபெற்றது.


Next Story