விளையாட்டு உபகரணங்கள்


விளையாட்டு உபகரணங்கள்
x

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் புதுப்பாளையம் போரூராட்சியை சேர்ந்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை முன்னாள் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் வழங்கிய போது எடுத்த படம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் புதுப்பாளையம் போரூராட்சியை சேர்ந்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை முன்னாள் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் வழங்கினார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

1 More update

Next Story