கிணற்றில் இறந்து கிடந்த புள்ளிமான்


கிணற்றில் இறந்து கிடந்த புள்ளிமான்
x

கிணற்றில் புள்ளிமான் இறந்து கிடந்தது.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டாமங்கலம் கிராமத்தில் ஒரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள், இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து புள்ளிமானின் உடலை மீட்டு, வனப்பகுதியில் புதைத்தனர்.


Next Story