ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தி.மு.க. சார்பில்முக்காணியில் நீர்மோர் பந்தல் திறப்பு


ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தி.மு.க. சார்பில்முக்காணியில் நீர்மோர் பந்தல் திறப்பு
x

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தி.மு.க. சார்பில் முக்காணியில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முக்காணி பஸ் நிலையம் அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். கோட்டாளம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் மாரியப்பன், ஏரல் நகர செயலாளர் எம்.எம்.ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story