"இது என் பிறந்தநாள் வேண்டுகோள்.. " - தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
`திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை என்னுடன் சேர்ந்து கழகத்தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
25 Nov 2024 2:10 PM IST'தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
22 Nov 2024 2:19 PM ISTதிறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
விஷ சாராய வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 2:07 PM ISTநேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
விவசாயிகளை பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை என்று அ,தி,மு,க, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 7:23 PM IST20-ம் தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-ம் தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2024 11:34 AM IST"புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்.." - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்-அமைச்சர்
'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 12:12 PM ISTஉதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு கண்டனம் எழுந்தது.
29 Oct 2024 1:11 PM ISTவிஜய் மாநாடு: "தி.மு.க.வை தூக்கி எறிய இளைய சமுதாயம் தயாராகிவிட்டது.." - ஆர்.பி.உதயகுமார் கருத்து
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முதன்முதலாக செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
28 Oct 2024 1:02 PM ISTதி.மு.க. தொகுதி பார்வையாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவது, சமூக வலைத்தளத்தை கண்காணிப்பது போன்ற அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Oct 2024 12:27 PM ISTஇதுவா தி.மு.க.வின் புதிய சமூகநீதி..? - கேள்வி எழுப்பிய ராமதாஸ்
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், பத்தாண்டுகள் பணி செய்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று ராமதாஸ் கூறினார்.
20 Oct 2024 9:18 AM IST2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிய தி.மு.க. - 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமனம்
234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
8 Oct 2024 8:47 AM ISTஜெயலலிதா தூங்கியதால் 2015ம் ஆண்டு சென்னையே மூழ்கியது - எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
மகாமகத்தில் நடந்த உயிரிழப்பை எடப்பாடி பழனிசாமி மறக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
7 Oct 2024 3:07 PM IST