பதவி ஏற்பு


பதவி ஏற்பு
x
தினத்தந்தி 4 May 2023 7:00 PM GMT (Updated: 4 May 2023 7:00 PM GMT)

நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பதவி ஏற்று கொண்டார்.

நாகப்பட்டினம்

நாகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராக கண்ணகி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இவர் சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story