திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 47 அரசு பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி, 10 சுயநிதி பள்ளிகள், 104 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி சதவீதத்தை பெற்றது.


திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 47 அரசு பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி, 10 சுயநிதி பள்ளிகள், 104 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி சதவீதத்தை பெற்றது.
x

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 47 அரசு பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி, 10 சுயநிதி பள்ளிகள், 104 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி சதவீதத்தை பெற்றது.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 47 அரசு பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி, 10 சுயநிதி பள்ளிகள், 104 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி சதவீதத்தை பெற்றது. அதன் விவரம் வருமாறு:-

அரசு பள்ளிகள்

1.அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில்.

2.மாதிரி மேல்நிலைப்பள்ளி, மூலனூர்.

3.அரசு உயர்நிலைப்பள்ளி, சங்கராண்டம்பாளையம்.

4.அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னக்காம்பட்டி.

5.அரசு உயர்நிலைப்பள்ளி, நல்லிமடம்.

6.அரசு உயர்நிலைப்பள்ளி, துரைராமசாமி நகர்.

7.அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னக்காம்பாளையம்.

8.அரசு உயர்நிலைப்பள்ளி, லக்கநாயக்கன்பட்டி.

9.அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பை.

10.அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகப்பட்டி.

11.அரசு மேல்நிலைப்பள்ளி, எலுகாம்வலசு.

12.அரசு உயர்நிலைப்பள்ளி, சேசயன்பாளையம்.

13.அரசு உயர்நிலைப்பள்ளி, பொட்டிக்காம்பாளையம்.

14.அரசு உயர்நிலைப்பள்ளி, தேர்ப்பட்டி.

15.அரசு உயர்நிலைப்பள்ளி, நஞ்சியம்பாளையம்.

16.அரசு உயர்நிலைப்பள்ளி, நஞ்சைதளவாயூர்.

17.அரசு உயர்நிலைப்பள்ளி, தாசர்பட்டி.

18.அரசு உயர்நிலைப்பள்ளி, மனக்கடவு.

19.பொன்னு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தாராபுரம்.

20.அரசு உயர்நிலைப்பள்ளி, ஆச்சியூர்.

21.அரசு மேல்நிலைப்பள்ளி, சாமிக்கவுண்டன்பாளையம்.

22.அரசு உயர்நிலைப்பள்ளி, கோடங்கிப்பாளையம்.

23.அரசு உயர்நிலைப்பள்ளி, நெய்க்காரன்பாளையம்.

24.அரசு உயர்நிலைப்பள்ளி, காரணம்பேட்டை.

25.அரசு உயர்நிலைப்பள்ளி, வலையபாளையம்.

26.அரசு மேல்நிலைப்பள்ளி, வி.கள்ளிப்பாளையம்.

27.அரசு உயர்நிலைப்பள்ளி, காளிநாதம்பாளையம், பல்லடம்.

28.அரசு உயர்நிலைப்பள்ளி, கீரனூர்.

29.அரசு உயர்நிலைப்பள்ளி, தம்மரெட்டிப்பாளையம்.

30.அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியாயிபாளையம்.

31.அரசு உயர்நிலைப்பள்ளி, போத்தம்பாளையம்.

32.அரசு உயர்நிலைப்பள்ளி, வஞ்சிப்பாளையம்.

33.அரசு உயர்நிலைப்பள்ளி, வாவிபாளையம்.

34.அரசு மேல்நிலைப்பள்ளி, சரவணபுரம்.

35.அரசு உயர்நிலைப்பள்ளி, திருமலைகவுண்டம்பாளையம்.

36.எஸ்.முருகப்பா அரசு மேல்நிலைப்பள்ளி, சூரியப்பம்பாளையம்.

37.அரசு உயர்நிலைப்பள்ளி, கருமஞ்சிறை.

38.அரசு உயர்நிலைப்பள்ளி, அண்ணா நகர்.

39.அரசு உயர்நிலைப்பள்ளி, உடுக்கம்பாளையம்.

40.என்.ஜி.பி.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவனூர்புதூர்.

41.எஸ்.என்.வி. அரசு மேல்நிலைப்பள்ளி, எலையமுத்தூர்.

42.அரசு உயர்நிலைப்பள்ளி, கடத்தூர்.

43.அரசு உயர்நிலைப்பள்ளி, திருமூர்த்திநகர்.

44.அரசு உயர்நிலைப்பள்ளி, மலையாண்டிப்பட்டனம்.

45.அரசு உயர்நிலைப்பள்ளி, சர்கார் கண்ணாடிப்புதூர்.

46.அரசு உயர்நிலைப்பள்ளி, புக்குளம்.

47.அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, அம்மாபட்டி.

அரசு உதவி பெறும் பள்ளி

48.கார்மெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம்.

மெட்ரிக் பள்ளிகள்

49.பிளட்டோஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

50.விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, திருப்பூர்.

51.பாரதி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி.

52.ஜே.எஸ்.ஆர். மெட்ரிக்குலேஷன் பள்ளி.

53.சென்ட்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்.

54.கலைக்கோவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போளரை.

55.கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில்.

56.பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்.

57.ஆர்.ஜி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மானூர்பாளையம்.

58.சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்.

59.சுவாமி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடுவாய்.

60.விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்தூர்.

61.ஏ.என்.வி. வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில்.

62.பாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில்.

63.இந்திராகாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில்.

64.ஜெயம் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில்.

65.குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில்.

66.லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்.

67.ஸ்ரீகாமதேனு மெட்ரிக் உயர்நிலைப்ள்ளி, உத்தமபாளையம்.

68.வி.எஸ்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேட்டுக்கடை.

69.மெரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

70.ஸ்ரீஆனூர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாய்க்கால்மேட்டுப்புதூர்.

71.சக்தி மெட்ரிக் பள்ளி, தாராபுரம்.

72.விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்.

73.வஞ்சியம்மன் வித்ய விகாஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி,

74.சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம்.

75.புளு பேர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம்.

76.குளோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காங்கயம்.

77.இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம்.

78.ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருள்புரம்.

79.ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவன்மலை.

80.கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம்.

81.லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாமளாபுரம்.

82.மெர்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காடையூர்.

83.திரு ஜனார்த்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரடிவாவி.

84.வி.ஏ.டி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதிபாளையம்.

85.சுப்பா நாயுடு வெங்கிட்டம்மாள் மெட்ரிக் பள்ளி, பொங்கலூர்.

86.சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காங்கயம்.

87.கிங்ஸ்பெரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.கள்ளிப்பாளையம்.

88.கலைமகள் மெட்ரிக் பள்ளி, பொங்கலூர்.

89.ஸ்ரீஅலகுமலை வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, அலகுமலை.

90.ஜெய்ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவினாசிபாளையம்.

91.வேலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

92.ஏ.வி.பி.டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

93.ஆசாத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாச்சிபாளையம்.

94.ஈடன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

95.இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமார்நகர், திருப்பூர்.

96.கே.ஜி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

97.கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

98.கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

99.கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர்.

100.கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி.

101.எம்.என்.சிக்கண்ணா செட்டியார் மெட்ரிக் பள்ளி, பாளையக்காடு, திருப்பூர்.

102.சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பூலுவப்பட்டி.

103.நைருதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

104.ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்கப்பள்ளி.

105.ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம்.

106.செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

107.டி.இ.ஏ. பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழங்கரை, அவினாசி.

108.தி பிரண்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

109.வி.ஏ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

110.வீர சிவாஜி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

111.வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

112.வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

113.வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

114.வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

115.விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிப்பாளையம், திருப்பூர்.

116.தனம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, குளத்துப்பாளையம், திருப்பூர்.

117.கொங்கு கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, செம்பியநல்லூர், அவினாசி.

118.கொங்கு மெட்ரிக்குலேஷன் பள்ளி,

119.ஸ்ரீராகவேந்திரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி,

120.அன்னை மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.

121.ஏ.பி.எஸ்.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பூலுவப்பட்டி.

122.ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர், திருப்பூர்.

123.பாலபவன் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

124.பாரதி கிட்ஸ் சேத்ராலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

125.பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

126.மாருதி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

127.நேஷனல் மெட்ரிக்குலேஷன் பள்ளி,

128.நிர்மலா மெட்ரிக்குலேஷன் பள்ளி,

129.ஆக்ஸ்போர்டு மார்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, முத்தணம்பாளையம், திருப்பூர்.

130.ரோட்டரி மெட்ரிக்குலேஷன் பள்ளி,

131.ஸ்ரீமகேஷ் வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, சாமுண்டிபுரம், திருப்பூர்.

132.எஸ்.கே.எல். பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

133.ஸ்ரீகலைமகள் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.

134.ஸ்ரீகாமாட்சியம்மன் மெட்ரிக்குலேஷன் பள்ளி,

135.ஸ்ரீசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

136.திருப்பூர் பப்ளிக் மெட்ரிக் பள்ளி,

137. டி.என்.எஸ்.எஸ்.காந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

138.சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், செல்லப்பம்பாளையம்.

139.கைரளி வித்யாலயம் மெட்ரிக்குலேஷன் பள்ளி,

140.முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

141.பிரைட் பப்ளிக் மெட்ரிக்குலேஷன் பள்ளி,

142.ஸ்ரீதண்டபாணி மெட்ரிக் பள்ளி,

143.எஸ்.கே.வி. மெட்ரிக்குலேஷன் பள்ளி,

144.தாகூர் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி,

145.ஸ்ரீவெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி, பூளாங்குளம்.

146.வெற்றி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

147.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கல்நகரம்.

148.ஸ்ரீசிருஷ்டி விகாஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

149.ஸ்ரீஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பாளையம்.

150.என்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

151.சாந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி,

152.ஆர்.வி.ஜி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிச்சிக்கோட்டை.

சுயநிதிப்பள்ளிகள்

153.தேன்மலர் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்.

154.தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி, சிங்கனூர்.

155.ஏ.கே.என்.மேல்நிலைப்பள்ளி, எம்.நாதம்பாளையம்.

156.சக்திவிக்னேஷ்வரா கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, பொங்குபாளையம்.

157.லேர்னிங் கார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி, 15. வேலம்பாளையம், திருப்பூர்.

158.நஞ்சப்பா நிகேதன் உயர்நிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல் காலனி.

159.செல்லாண்டியம்மன் மேல்நிலைப்பள்ளி,

160.ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி, உடுமலை.

161.விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி,

162.ஸ்ரீஅருங்கரையம்மன் நல்லத்தாய் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி.

ஆகிய பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

----


Related Tags :
Next Story