தேங்கி நிற்கும் கழிவுநீர்


தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகர்

காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் கிராமத்தில் காளியம்மன் கோவில் 2-வது தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story