மாநில அளவிலான கபடி போட்டி
திருப்பூர் மாநகர் விஜயாபுரம் பகுதியில் சுதந்திர தின விழாவையொட்டி மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை விஜயாபுரம், சேலஞ்சர் பாய்ஸ் நண்பர்கள் நடத்தினர். தொடர்ந்து 3-ம் ஆண்டு மாநில அளவிலான தொடர் கபடி போட்டியில் 110 அணிகள் கலந்துகொண்டன. இதில் தம்பியண்ணண் ஸ்போர்ட்ஸ் கிளப் திருப்பூர் அணியினர் முதல் பரிசையும், கே.பி.ஆர்.சி.ஏ.எஸ். கோவை அணியினர் 2-ம் பரிசையும், சேரன் பாய்ஸ் அணியினர் 3-ம் பரிசையும், சேலஞ்சர் பாய்ஸ் - விஜயாபுரம், திருப்பூர் அணியினர் 4-ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும்,பரிசுகளும் வழங்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire