மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி


மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
x

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது

கரூர்

தாந்ேதாணிமலையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் நேற்று மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக யூத், சப்-ஜூனியர், சீனியர், எலக்ட், உள்ளிட்ட 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக குத்துச்சண்டை கழக தலைவர் லட்சுமி காந்தன் கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.


Next Story