மாநில கைப்பந்து போட்டி


மாநில கைப்பந்து போட்டி
x

கடத்தூரில் மாநில கைப்பந்து போட்டி தொடங்கியது.

தர்மபுரி

தர்மபுரி:

கடத்தூரில் மாநில கைப்பந்து போட்டி தொடங்கியது.

கடத்தூரில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது. நண்பர்கள் கைப்பந்து குழு சார்பில் பகல், இரவு ஆட்டமாக நடக்கிறது. போட்டியை கடத்தூர் கிரீன்பார்க் மெட்ரிக் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம், அரசாங்கம், முரளி, கவுன்சிலர் சங்கர், செந்தில்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் மணிமாறன், ராஜேந்திரன், செந்தில், ஒருங்கினைப்பாளர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இறுதி போட்டிநடக்கிறது.

1 More update

Next Story