எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்
x

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி கூட்டம் தலைவர் பக்கீர் முகம்மது லெப்பை தலைமையில் நடைபெற்றது. செயலாளர் காதர் மீரான் வரவேற்றார். நிர்வாகிகள் சலீம் தீன், சுல்தான் பாதுஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வருகிற 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story