3 ஆடுகள் திருட்டு
3 ஆடுகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமாரி (70). இவர் 4 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் அதிகாலை எழுந்து பார்த்த போது 3 ஆடுகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire