தெருவோர வியாபாரிகளுக்கு கமிட்டி அமைக்க வேண்டும்


தெருவோர வியாபாரிகளுக்கு கமிட்டி அமைக்க வேண்டும்

திருப்பூர்

திருப்பூர்

தெருவோர வியாபார தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் திருப்பூர் கலெக்டர், மேயர் ஆகியோரிடம் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன், மாநில செயலாளர் சேகர் உள்ளிட்டவர்கள் மனு கொடுத்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், 'திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தெருவோர வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுப்பு செய்து அடையாள அட்டை வழங்கி கமிட்டி அமைக்க வேண்டும். வங்கி மூலமாக அவர்களுக்கு வட்டியில்லாத கடனாக ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

----


Next Story