பட்டுக்கோட்டை நாடியம்மன் வெண்ணெய்த்தாழியில் வீதி உலா

பட்டுக்கோட்டை நாடியம்மன் வெண்ணெய்த்தாழியில் வீதி உலா
x

பட்டுக்கோட்டை நாடியம்மன் வெண்ணெய்த்தாழியில் வீதி உலா

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று பட்டுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வு பெற்ற கிராம அலுவலர்கள் சார்பில் காலை புஷ்ப பல்லக்கில் நாடியம்மன் நவநீத சேவையில் (வெண்ணெய்த்தாழி) வீதி உலா தொடங்கியது. இதில் திரளான பெண்கள் அம்மனுக்கு வெண்ணெய் வழங்கி அபிஷேகம் செய்து வழிபட்டனர். இன்று( புதன்கிழமை) அதிகாலை நாடியம்மன் குதிரை வாகனத்தில் மூலஸ்தான கோவிலுக்குச்சென்று காவடித் திருவிழா நடைபெறுகிறது.

Next Story