போராட்டம்


போராட்டம்
x

போராட்டம்

மதுரை

கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியர்களுக்கு பென்சன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story