அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்...! கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி - விழுப்புரத்தில் அதிர்ச்சி


அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்...! கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி - விழுப்புரத்தில் அதிர்ச்சி
x

மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விழுப்புரம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

விழுப்புரம்

அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்...! கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி - விழுப்புரத்தில் அதிர்ச்சி

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவி ஒருவர் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விழுப்புரம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.


Next Story