டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை



சதுரங்க போட்டியில் டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
மேக்னஸ் செஸ் அகாடெமி சார்பில் நெல்லை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையே சதுரங்க போட்டி நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ஜெகத் பிரபு மாணவர்கள் பிரிவில் முதல் இடத்திலும், மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் முதல் இடத்திலும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire