மாணவ - மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பை பதிவு செய்யலாம்
மாணவ - மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பை பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை
மாணவ - மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பை பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலை வாய்ப்பு பிரிவு இணையதளத்தின் வாயிலாக 2011-ம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2 தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது இந்த கல்வி ஆண்டு முதல் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவ மாணவிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in/Empower-ல் அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story