சதுரங்க போட்டியில் மாணவ-மாணவிகள்


சதுரங்க போட்டியில் மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 8 Sep 2023 8:45 PM GMT (Updated: 8 Sep 2023 8:50 PM GMT)

சதுரங்க போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விளையாடினர்.

மதுரை

காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி மதுரையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடிய மாணவ- மாணவிகளை படத்தில் காணலாம்.


Next Story