விநாயகர் சிலை கரைக்கும் இடங்களில் ஆய்வு


விநாயகர் சிலை கரைக்கும் இடங்களில் ஆய்வு
x

விநாயகர் சிலை கரைக்கும் இடங்களில் ஆய்வு அதிகாரிகள் செய்தனர்

மதுரை

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை நகரில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை பூஜைகளுக்கு பிறகு வைகை ஆற்றில் கரைப்பதற்காக தரைப்பாலம், பேச்சியம்மன் படித்துறை ஆகிய பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அங்கு மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story