கரும்பு விற்பனை


கரும்பு விற்பனை
x
தினத்தந்தி 17 Dec 2022 6:45 PM GMT (Updated: 17 Dec 2022 6:47 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோடு சாலை வாரச்சந்தைக்கு கொல்லிமலை அடிவாரத்தில் விளைந்த கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதையும், அதனை பொதுமக்கள் ஆர்வமாக வாங்குவதையும் படத்தில் காணலாம்.


Next Story