கரும்பு தோட்டம் எரிந்து சாம்பல்


கரும்பு தோட்டம் எரிந்து சாம்பல்
x

போளூர் அருகே கரும்பு தோட்டத்தில தீ விபத்து ஏற்பட்டது.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அருகே கரும்பு தோட்டத்தில தீ விபத்து ஏற்பட்டது.

போளூரை அடுத்த சோத்துக் கன்னி கிராமத்ைத சேர்ந்த குப்பன் மகன் மோகன் தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்த நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் சுமார் 3 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story