பொக்லைன் ஆபரேட்டர் தற்கொலை


பொக்லைன் ஆபரேட்டர் தற்கொலை
x

பொக்லைன் ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மோரமடுகு அருகே உள்ள துடுக்கனஅள்ளி பக்கமுள்ளது சிட்டிஅள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 19). பொக்லைன் ஆபரேட்டர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story