தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர், பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வந்த ராமச்சந்திரனை, அவரது மகன் மணி திட்டினார். இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story