அந்தியூர் அருகே விஷம் குடித்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை; கடன் பிரச்சினையால் விபரீத முடிவு

அந்தியூர் அருகே விஷம் குடித்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை; கடன் பிரச்சினையால் விபரீத முடிவு
x

அந்தியூர் அருகே விஷம் குடித்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை; கடன் பிரச்சினையால் விபரீத முடிவு

ஈரோடு

Antiyur, Dec. 22-

Chenniappan (age 39) hails from Pallipalayam Vastunagar area near Andhiyur. He was working as a 108 ambulance driver in Anthiur. His wife is Geeta (28). They have 2 sons Sarath (6) and Lokeswaran (3). Senniappan took a loan and built a new house a few years ago. It is said that he was unable to repay the loan as the loan amount increased. He looked dejected due to this.

இந்த நிலையில் சென்னியப்பன் கடந்த 19-ந் தேதி யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சென்னியப்பன் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story