தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 April 2023 12:30 AM IST (Updated: 28 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 45). தொழிலாளி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த தியாகராஜன் கடந்த 25-ந் தேதி மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story