விஷம் குடித்து விவசாயி தற்கொலை
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள உச்சம்பட்டியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 35). விவசாயி. இவருக்கு நந்தினி (23) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நந்தினி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் தேவேந்திரன் (எலி பேஸ்ட்) விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire