சுமங்கலி பூஜை


சுமங்கலி பூஜை
x

இட்டமொழி முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

இட்டமொழி வடக்குத் தெரு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீசிவசக்தி மகளிர் மன்றம் சார்பில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து 1008 திருவிளக்கு பூஜை, அன்னதானம், சிறுவர்-சிறுமிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று (திங்கட்கிழமை) பால்குடம் ஊர்வலம், மாவிளக்கு ஊர்வலமும், நாளை கொடை விழாவும் நடக்கிகிறது.


Next Story