ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீ்ஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீ்ஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இங்கு காலியாக உள்ள இடங்களில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா, விநாயகமூர்த்தி, காண்டீபன், மங்கையர்கரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story