நிவாரண பொருட்கள் வழங்கல்


நிவாரண பொருட்கள் வழங்கல்
x

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

கடையம் ஒன்றியம் கருத்தபிள்ளையூரை சேர்ந்த ஜானகியம்மாள் என்பவர் 100 நாள் வேலைக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

இதையடுத்து அவரது கணவர் குணசேகரன் மற்றும் குடும்பத்தினருக்கு மைலப்புரம் காமராஜர்- எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவன தலைவர் செல்வின் ஆறுதல் கூறி அரிசி, காய்கறிகளை நிவாரண பொருட்களாக வழங்கினார்.


Next Story