சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்


சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் அருள்பாலித்தனர்

விருதுநகர்

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிவகாமி அம்பாள்- சிதம்பரேஸ்வரர் பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story