கண்டாச்சிபுரம் தாசில்தார் பொறுப்பேற்பு


கண்டாச்சிபுரம் தாசில்தார் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிபுரம் தாசில்தார் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றியவர் கற்பகம். இவர் கண்டாச்சிபுரம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, நேற்று கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் கற்பகம் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story