குதிரை சிலை எடுத்து வழிபாடு


குதிரை சிலை எடுத்து வழிபாடு
x

குதிரை சிலை எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் சோ்வராயா் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சோ்வராயருக்கு பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்பு குதிரை சிலை அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கொட்டும் மழையிலும் பக்தா்கள் கலந்து கொண்டு சேர்வராயர் சாமியை வழிபட்டனர்.


Next Story