தமிழ்நாடு ஓட்டலில் தீ விபத்து


தமிழ்நாடு ஓட்டலில் தீ விபத்து
x
தினத்தந்தி 13 Aug 2023 1:15 AM IST (Updated: 13 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஓட்டலில் தீ விபத்து

கோயம்புத்தூர்

காந்திபுரம்

கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையம் எதிரே தமிழ்நாடு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் சமையல் அறையில் உள்ள புகைக்கூண்டில் (சிமினி) ஆயில் படிந்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் லேசாக தீப்பிடித்து எரிந்தது. உடனே ஓட்டல் ஊழியர்கள் தீயை தண்ணீரை ஊற்றி அணை முயன்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் தீ அணைக்கப்பட்டது.


Next Story