முன்னோர்களுக்கு தர்ப்பணம்


முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன்னோர்களுக்கு பக்தா்கள் தர்ப்பணம் கொடுத்தனா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததை படத்தில் காணலாம்.

1 More update

Next Story