டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மதுரை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு டாஸ்மாக் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


Next Story