டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்
டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்
வருகிற 28-ந் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளாகும். இதேபோல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி காந்தியடிகள் பிறந்தநாள். இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், ஓட்டல் பார்கள் வருகிற 28-ந்தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறையாகும்.
அன்றைய தினங்கள் மதுபானம் விற்பனை நடைபெறாது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire