நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்


நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
x
தினத்தந்தி 3 Feb 2023 7:00 PM GMT (Updated: 4 Feb 2023 7:16 AM GMT)

நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

அரியலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) மதுபான கடைகள் அனைத்துக்கும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. எனவே நாளை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story