கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது
காந்தி ஜெயந்தியையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று கலெக்டர் அறிவித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளையும்(ஞாயிற்றுக்கிழமை), மிலாடி நபியை முன்னிட்டு 9-ந் தேதியும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள் இயங்காது.
இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire