டாஸ்மாக் கடைகள் மூடல்


டாஸ்மாக் கடைகள் மூடல்
x

வள்ளலார் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் மதுபான கடைகள், தனியார் விற்பனை உரிமஸ்தலங்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story