ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை

புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்திய ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story