ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடந்த பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு தேர்வு குளறுபடியானதால், பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அப்போது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை மறைப்பதாக கூறி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story