காங்கிரஸ் கட்சியின் பதாகை கிழிப்பு


காங்கிரஸ் கட்சியின் பதாகை கிழிப்பு
x

காங்கிரஸ் கட்சியின் பதாகை கிழிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒ.பி.சி. பிரிவு சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை வரவேற்று பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பதாகை இரவு மர்ம ஆசாமிகளால் கிழிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கட்சியின் ஒ.பி.சி. அணியின் மாநில துணைத்தலைவர் காமராஜ் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story