கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் பல்வேறு இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் தெருவில் அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 20) என்பவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.8 ஆயிரம் மதிப்பிலான 800 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story